முன்ன விலக்கு அணி
 
43. முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே
மூ வகைக் காலமும் மேவியது ஆகும்.
உரை
   
44. அதுவே
பொருள் , குணம் , காரணம் , காரியம் , புணரும்.
உரை
   
45. வன்சொல் , வாழ்த்துத் தலைமை , இகழ்ச்சி ,
துணைசெயல் , முயற்சி , பரவசம் , உபாயம்,
கையறல் , உடன்படல் , வெகுளி , இரங்கல் ,
ஐயம் , என்று ஆங்கு அறிந்தனர் கொளலே.
உரை
   
46. வேற்றுப்பொருள் . சிலேடை , ஏது, என்று இன்னவை
மேற்கூறு இயற்கையின் விளங்கித் தோன்றும்.
உரை