ஒட்டு அணி
 
52. கருதிய பொருள் தொகுத்து , அது புலப்படுத்தற்கு
ஒத்தது ஒன்று உரைப்பின் , அஃது ஒட்டு என மொழிப.
உரை