அதிசய அணி
 
54. மனப்படும் ஒரு பொருள் வனப்பு உவந்து உரைப்புழி,
உலகு வரம்பு இறவா நிலைமைத்து ஆகி ,
ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்.
உரை
   
55. அது தான் ,
பொருள் , குணம் , தொழில் , ஐயம் , துணிவே, திரிபு , எனத்
தெருள் உறத் தோன்றும் நிலைமையது என்ப.
உரை