ஏது அணி
 
58. யாதன் திறத்தினும் இதனின் இது விளைந்தென்று.
ஏது விதந்து உரைப்பது ஏது ; அதுதான்
காரகம் , ஞாபகம் , என இரு திறப்படும்.
உரை