தொடக்கம்
அபாவ ஏது
61.
அபாவம் தானும் , அதன்பால் படுமே.
உரை
62.
என்றும் அபாவமும் , இன்மையது அபாவமும் ,
ஒன்றின் ஒன்று அபாவமும் , உள்ளதன் அபாவமும்,
அழிவு பாட்டு அபாவமும் , என ஐந்து அபாவம்.
உரை