சித்திர ஏது
 
63. தூர காரியமும், ஒருங்குடன் தோற்றமும் ,
காரணம் முந்து உறூஉம் காரிய நிலையும்,
யுத்தமும் , அயுத்தமும், முத்தையோடு இயலும்.
உரை