தொடக்கம்
இலேச அணி
65.
குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் , பிறிதின்
மறைத்து உரையாடல் இலேசம் ஆகும்.
உரை
66.
புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்,
பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலும்,
அவையும் அன்னது என்று அறைகுநர் உளரே.
உரை