சுவை அணி
 
69. உள் நிகழ் தன்மை புறத்துத் தோன்ற,
எண் வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே.
உரை
   
70. வீரம் , அச்சம் , இழிப்பொடு , வியப்பே,
காமம் , அவலம் ,உருத்திரம் ,நகையே.
உரை