அவநுதி அணி
 
75. சிறப்பினும் , பொருளினும் , குணத்தினும் , உண்மை
மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும்.
உரை