தொடக்கம்
சிலேடை அணி
76.
ஒரு வகைச் சொற்றொடர் பல பொருள் பெற்றி
தெரிதர வருவது சிலேடை ஆகும்.
உரை
77.
அதுவே,
செம்மொழி , பிரிமொழி , என இரு திறப்படும்.
உரை
78.
ஒரு வினை , பல வினை, முரண் வினை, நியமம் ,
நியம விலக்கு, விரோதம் ,அவிரோதம்,
எனும் எழு வகையினும் இயலும் என்ப.
உரை