தொடக்கம்
ஒப்புமைக் கூட்ட அணி
80.
கருதிய குணத்தின் மிகு பொருள் உடன் வைத்து
ஒரு பொருள் உரைப்பது , ஒப்புமைக் கூட்டம்.
உரை
81.
புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே.
உரை