புகழாப் புகழ்ச்சி அணி
 
84. பழிப்பது போலும் பான்மையின் , மேன்மை
புலப்பட மொழிவது , புகழாப் புகழ்ச்சி .
உரை