வாழ்த்து அணி
 
88. இன்னார்க்கு இன்னது இயைக என்று தாம்
முன்னியது கிளத்தல் , வாழ்த்து என மொழிப.
உரை