தொடக்கம்
புறனடை
90.
ஒப்புமை இல்லதும் , ஐயமும் , உவமையில்
செப்பிய திறமும் , உவமை , உருவகம் ,
உருவகத்து அடக்கலும் உணர்ந்தனர் கொளலே.
உரை