சொல் வழு
 
111. சொல்வழு என்பது சொல் இலக்கணத்தொடு
புல்லாது ஆகிய புகர் படு மொழியே.
உரை