யதிவழு
 
113. யதிவழு என்பது ஓசை அறு வழி
நெறிப்பட வாரா நிலைமையது என்ப.
உரை