தொடக்கம்
கலை மலைவு
121.
கலை எனப்படுபவை காண்டக விரிப்பின்,
காமமும் பொருளும் ஏமுறத் தழுவி
மறு அறக் கிளந்த அறுபத்து நான்கே.
உரை