மலைவுக்குச் சிறப்பு விதி
 
125. கூறிய நெறியின் ஆறு வகை மலைவும்
நாடக வழக்கில் நாட்டுதற்கு உரிய.
உரை