தொடக்கம் | ||
புறனடை
|
||
126. | மெய்பெற விரித்த செய்யுள் திறனும், எய்திய நெறியும் , ஈர்- ஐங்குணனும் , ஐ-எழு வகையின் அறிவுறும் அணியும் , மடியினும் , சொல்லினும் , எழுத்தினும் இயன்று. முடிய வந்த மூவகை மடக்கும், கோமூத்திரி மதல் குன்றா மரபின் ஏமுற மொழி மிறைக்கவி ஈர்-ஆறும்; இவ்வகை இயற்றுதல் குற்றம் , இவ்வகை எய்த இயம்புதல் இயல்பு , என மொழிந்த ஆன்ற காட்சிச் சான்றோர் கடனே. |
உரை |