வினையியல்

முற்றுவினை
ஆண்பால் படர்க்கை வினைமுற்று

 
325அன் ஆ னிறுமொழி யாண்பாற் படர்க்கை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அன் ஆன் இறு மொழி = அன் ஆன் என்னும் இரு விகுதியையும் இறுதியில் உடைய மொழிகள், ஆண்பாற் படர்க்கை = உயர்திணை ஆண்பால் படர்க்கை வினைமுற்றும் குறிப்பு முற்றும் ஆம்.
இ.தெரிநி.தெரிஎ.தெரிகுறி
நடந்தனன்நடக்கின்றனன்நடப்பன்குழையன்} அவன்
நடந்தான்நடக்கின்றான்நடப்பான்குழையான்

மற்றவைகளும் இப்படியே வரும்.

6