அள் ஆள் இறு மொழி = அள் ஆள் என்னும் இரண்டு விகுதியையும் இறுதியில் உடைய மொழிகள் , பெண்பாற் படர்க்கை = உயர்திணைப் பெண்பால் படர்க்கை வினைமுற்றும் குறிப்பு முற்றும் ஆம்.
இ.தெரி | நி.தெரி | எ.தெரி | குறி | | நடந்தனள் | நடக்கின்றனள் | நடப்பள் | குழையள் | } அவள் | நடந்தாள் | நடக்கின்றாள் | நடப்பாள் | குழையாள் |
மற்றவைகளும் இப்படியே வரும். 7
|