எழுத்தியல்

பெயர்
எழுத்தின் பெயர்

 
64அவற்றுள் ,
அ இ உ எ ஒக்குறி லைந்தே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அவற்றுள் - ஆவியும் மெய்யும் என்றவற்றுள் , அ இ உ எ ஒ ஐந்து குறில் - அ , இ , உ , எ , ஒ என்னும் ஐந்தும் குற்றெழுத்தாம் .