எழுத்தியல்

பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு

 
80அண்பல் லடிநா முடியுறத் தநவரும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அண்பல் அடி நா முடி உற - மேல்வாய்ப் பல்லினது அடியை நாக்கு நுனி பொருந்த , த ந வரும் - தவ்வும் நவ்வும் பிறக்கும் .