எழுத்தியல்

பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு

 
82அடிநா வடியண முறயத் தோன்றும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நா அடி அண அடி உற - நாக்கின் அடியானது மேல்வாய் அடியைப் பொருந்த , ய தோன்றும் - யகரமானது பிறக்கும் .