மூலம்
எழுத்தியல்
பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு
83
அண்ண நுனிநா வருட ரழவரும்.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
அண்ணம் நா நுனி வருட - மேல்வாயை நாக்கு நுனியானது தடவ , ர ழ வரும் - ரவ்வும் ழவ்வும் பிறக்கும்.