ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்- ஆசிரியன் கற்பித்த பொருளைத் தன் அறிவினிடத்து நிறையக் கற்றான் ஆயினும் , காற் கூறு அல்லது பற்றலன் ஆகும் - புலமைத் திறத்தில் கால் பங்கு அல்லது அதற்கு அதிகமாகப் பெறாதவன் ஆவன் . (அ.கு)*தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை மேற்கோள் .
|