எழுத்தியல்

பெயர்
எழுத்தின் பெயர்

 
65ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில் - ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஒள என்னும் ஏழும் நெட்டெழுத்தாம் .