|
| | உரியியல் மூவறிவு உயிர் | | | | 447 | சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர். | | | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | | | சிதல் எறும்பு ஆதி = கறையானும் எறும்பும் முதலியவை , மூக்கு அறிவின் மூவறிவு உயிர் = கீழ்ப்போன இரண்டு அறிவுகளே அன்றி மூக்கால் கந்தத்தை அறியும் அறிவோடு மூவறி உயிர்களாம் . 6
|
|