பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
காலம்

 
382இறப்பெதிர்வு நிகழ்வெனக் கால மூன்றே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
காலம் = முன் சொல்லப்பட்ட காலம் , இறப்பு எதிர்வு நிகழ்வு என மூன்று = இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலமும் என மூன்றாம்.
31