மூலம்
எழுத்தியல்
பெயர்
எழுத்தின் பெயர்
70
இடையினம் ய ர ல வ ழ ள வென வாறே.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
ய ர ல வ ழ ள என ஆறு இடை இனம் - ய , ர , ல , வ , ழ , ள என்று ஆறும் இடை எழுத்தாம் . இவை இடைக்கணம் எனவும் பெயர் பெறும்.