எச்சவும்மை செவ்வெண் ஈற்றது ஆம் = எச்ச உம்மை செவ் வெண்ணில் வருமாயின் ஈற்றில் வரும் . செவ்வெண்ணாவது எண்ணிடைச்சொல் தொக்கு நிற்ப வருவது. கல்வி செல்வம் ஒழுக்கம் குடிப்பிறப்பும் பெறுவாரும் உளர் என்புழி , இவற்றுள் சில பெறுவாரும் உளர் எனப் பொருள்படுதல் காண்க. 8
|