உரியியல்

பண்பு இது என்பது

 
443உயிருயி ரல்லதாம் பொருட்குணம் பண்பே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
உயிர் உயிர் அல்லது ஆம் பொருட்குணம் பண்பு = உயிராகிய பொருளும் உயிர் அல்லாத பொருளும் என இருவகையுள் அடங்கும் உலகத்துப் பொருள்களின் குணங்கள் பண்புகளாம்.