மூலம்
பெயரியல்
சொல்லின் பொது இலக்கணம்
மூவிடம்
266
தன்மை முன்னிலை படர்க்கை மூவிடனே .
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
மூவிடன் தன்மை முன்னிலை படர்க்கை - மூவிடமாவன தன்மையும் முன்னிலையும் படர்க்கையுமாம் .
'யான் , நீ , அவன் எனவும் ' வந்தேன் , வந்தாய் , வந்தான் ' எனவும் வரும்.