|
| உரியியல் நாலறிவு உயிர் | | 448 | தும்பிவண் டாதிகண் ணறிவினா லறிவுயிர் . | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | தும்பி வண்டு ஆதி = தும்பியும் வண்டும் முதலியவை , கண் அறிவின் நாலறிவு உயிர் = கீழ்ப்போன மூன்று அறிவுகளே அன்றிக் கண்ணால் உருவத்தை அறியும் அறிவோடு நாலறிவு உயிர்களாம். 7
|
|