|
| உரியியல் உயிர்ப் பொருள்களின் தொழில்பண்பு | | 453 | துய்த்த றுஞ்ச றொழுத லணிதல் உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம். | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | துய்த்தல் ........ உய்த்தல் = துய்த்தல் ,துஞ்சல் ,தொழுதல் ,அணிதல் ,உய்த்தல் என்னும் ஐந்தும் , ஆதி = இவை போல்வன பிறவும் , உடல் உயிர்த் தொழிற்குணம் = உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணங்களாம் . 12
|
|