உடல் மேல் - நிலைமொழி ஈற்றில் நின்ற மெய்யின் மேல் , உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - வரு மொழி முதல் உயிர் வந்து ஒன்றுபட்டு இணங்கி நிற்பது இயல்பு புணர்ச்சியேயாம். தோன்றல் + அழகன் = தோன்றலழகன் உரிஞ் + அழகிது = உரிஞழகிது புகழ் + அழகிது = புகழழகிது எனவும், வேல் + எறிந்தான் = வேலெறிந்தான் எனவும் வரும்.
|