|
| உரியியல் உயிர் அல்லாத பொருள் | | 450 | உணர்விய லாமுயி ரொன்று மொழித்த உடன்முத லனைத்து முயிரல் பொருளே. | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | உணர்வு இயல் ஆம் உயிர் ஒன்றும் ஒழிந்த = அறிவு மயமாகிய உயிர் ஒன்றுமே அன்றி , உடல் முதல் அனைத்தும் உயிர் அல் பொருள் = உடம்பு முதலாகிய உலகத்துப் பொருள்கள் எல்லாம் உயிர் அல்லாத பொருள்களாம். 9
|
|