பழையன கழிதலும் = முற்காலத்துள்ள இலக்கணங்களுள் சில பிற்காலத்து இறத்தலும் , புதியன புகுதலும் = முற்காலத்து இல்லன சில பிற்காலத்து இலக்கணம் ஆதலும் , வழு அலகால வகையினான் = குற்றம் அல்லவாம் கால வேற்றுமை அது ஆகலால். இவற்றிற்கும் உதாரணம் முன் வந்தன காண்க. 21 உரியியல் முற்றிற்று சொல்லதிகாரம் முற்றுப்பெற்றது நன்னூல் காண்டிகை உரை முற்றுப்பெற்றது
|