பொதுப்பாயிரம்

பாயிர வகை

 
2பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பாயிரம் பொதுச் சிறப்பு என இருபாற்று பாயிரமானது பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமும் என இரு வகையினை யுடைத்து . ஏகாரம் - ஈற்றசை .