மூலம்
உரியியல்
ஓரறிவு உயிர்
445
புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர் .
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
புல் மரம் முதல = புல்லும் மரமும் முதலியவை , உற்று அறியும் ஓரறிவு உயிர் = மெய்யால் பரிசித்துப் பரிசத்தை அறியும் ஓர் அறிவு உயிர்களாம் .
4