இடையியல்

வியங்கோள் அசை

 
439மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மா என் கிளவி = மா என்னும் சொல் , வியங்கோள் அசைச்சொல் = வியங்கோள் இடத்துவரும் அசைச் சொல்லாம்.

" உப்பின்று - புற்கை யுண்கமா கொற்கை யோனே. " - இங்கே மா என்னும் அசைச்சொல் உண்க என்னும் வியங்கோள் வினையை அடுத்து வந்தது.

20