தன்மையோடு கூடிய முன்னிலை படர்க்கைகள் தன்மை ஆனாற்போல , முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலை = முன்னிலையோடு கூடிய படர்க்கையும் முன்னிலையாம்.
உண்டனிர் | குழையினிர் | } நீயு மவனும் | உண்டீர் | குழையீர் | உண்மின் | --------------- |
இச் சூத்திரம் முன்னிலைப் பன்மைமுற்றுக் கூறிய வழியே கூறாது , ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் என்னும் உத்தியால், இங்கே கூறப்பட்டது. 15
|