முற்றும்மைக்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி
எல்லாரும் வந்திலர் , அவர் பத்துங் கொடார் . இங்கே சிலர் வந்தார் , சிலகொடுப்பார் எனவும் பொருள்படுதலால் , எச்ச உம்மையும் ஆயிற்று.