மூலம்
பொதுப்பாயிரம்
பாடங் கேட்டலின் வரலாறு
43
*
முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
முக்கால் கேட்பின் - மூன்றுதரங் கேட்டான் ஆயின் , முறை அறிந்து உரைக்கும் - ஆசிரியன் கற்பித்த முறையை உணர்ந்து பிறர்க்குச் சொல்லுவான்.
(அ.கு)*தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை மேற்கோள் .