பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
மூவகை நூல்

 
5*முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முதல் வழி சார்பு நூல் என - முதனூல் வழி நூல் சார்பு என ; நூல் மூன்று ஆகும் - நூல் மூன்று வகையினை உடைத்தாம் .



* இறையனார் அகப்பொருள் உரைமேற்கோள்