மூலம்
எழுத்தியல்
பெயர்
எழுத்தின் பெயர்
69
மெல்லினம் ங ஞ ண ந ம ன வென வாறே.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
ங ஞ ண ந ம ன என ஆறு மெல்லினம் - ங , ஞ , ண , ந , ம , ன என்று ஆறும் மெல் எழுத்தாம். இவை மென்கணம் எனவும் பெயர் பெறும்.