எழுத்தியல்

இடைநிலை மயக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்பு விதி

 
117லளமுன் கசப வயவொன் றும்மே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ல ள முன் க ச ப வ ய ஒன்றும் - லகர ளகரங் களின் முன் ககரம் முதலிய இவ் வைந்தும் மயங்கும்.

வேல் கடிது, வாள் கடிது; சிறிது , பெரிது , வலிது , யாது - இவற்றையும் கூட்டுக .