மூலம்
உயிரீற்றுப் புணரியல்
புணர்ச்சி
இயல்பு புணர்ச்சி
153
விகார மனைத்து மேவல தியல்பே.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
விகாரம் அனைத்தும் மேவலது இயல்பு - மேல் வரும் விகார வகையனைத்தும் மேவலது இயல்பாகும்.
பொன்யலை, புகழழகிது, ஒளிமணி எனவரும்.