பெயரியல்

பெயர்ச்சொல்
எண்ணால் வரும் உயர்திணைப் பெயருக்குப் புறனடை

 
288ஒருவ னொருத்திப் பெயர்மே லெண்ணில.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருவன் ஒருத்தி - ஒன்றென்னு எண்ணால் ஒருவன் ஒருத்தி என வருவன இன்றி, மேல் எண் பெயர் இல = இவற்றின் மேல் இரண்டு முதலாகிய எண்களால் இவ் ஆண்பாற்பெயரும் பெண்பாற்பெயரும் வருவன இலவாம் .
31