ஒரு குறி கேட்போன் - ஒரு நூலைப் பாடங் கேட்பவன் , இரு கால் கேட்பின் - ஒரு தரங் கேட்ட அளவின் அமையாது இரண்டு தரங் கேட்டானாயின் நூலில் பெருகப் பிழைபாடு இலன் - அந் நூலிலே மிகுதியும் பிழை படுதல் இலன் ஆவன்.
(அ.கு)*தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை மேற்கோள் .
|